இமாச்சலில் 1,300 சாலைகள், 40 பாலங்கள், 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டம்!

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

Trending News