வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் குழாய்கள்!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது.

Trending News