தமிழர்கள் அமைதியாக இருப்பதை கோழைத்தனமென நினைக்கவேண்டாம் - சீமான்

காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைவரும் தமிழக முதல்வரின் பின் நிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அமைதியாக இருப்பதை கோழைத்தனம் என நினைத்து விடாதீர்கள் என எச்சரித்தார்.

Trending News