உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திமுக-வினர் போராட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திருவாரூர் அருகே குன்னியூர் பகுதியில் திமுக-வினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News