அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி தி.மு.க.

தமிழக அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி தி.மு.க. என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பழநியில் நடந்த 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் பேசிய அவர், தமிழகத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் குடும்ப ஆட்சியின் கீழ் வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

Trending News