தாழ்த்தப்பட்டவர்களை அவமதிப்பதே திமுக தான் - இபிஎஸ்!

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து திசை திருப்பவே சனாதன தர்மம் குறித்த நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News