ஜூன் 1ம் தேதி திமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை!

ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். "ஜூன் 1ம் தேதி காலை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News