மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்: திமுக அறிவிப்பு
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.