தீபாவளி: 2 நாட்களில் இதுவரை 4,83,680 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

Trending News