தியேட்டருக்கு கூட்டம் வரல... விக்னேஷ் கார்த்திக் ஆதங்கம்!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படத்தின் வெற்றிவிழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Trending News