விஜய் சேதுபதி உடன் இணைந்து படம்... இயக்குநர் சேரன் சொன்னது இதுதான்!

விஜய் சேதுபதியை வைத்து தான் படத்தை இயக்க இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, இயக்குநர் சேரன் கூறியிருந்தார். இந்நிலையில், அத்திரைப்படம் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

Trending News