துணை முதலமைச்சர் மனைவிக்கு மிரட்டல்! பெண் கைது

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவியை மிரட்டிய பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த ஆடை வடிவமைப்பாளர் அறிமுகமானார்.

 

Trending News