கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், மேலும் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது

Trending News