தசரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா?

நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படத்தின் முதல் நாள் வசூலாக 38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நானி நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Trending News