போனில் மெட்டு ஓட, கிளி ஆட...: மனதை அள்ளும் வைரல் வீடியோ

Parrot Viral Video: பேசும் கிளியை பார்த்திருப்பீர்கள். கியூட்டாக ஆடும் கிளியை பார்த்துண்டா? தூளாக டான்ஸ் ஆடும் கிளியின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். நாம் நமது தினசரி வாழ்வில் பொதுவாக பார்க்க முடியாத பல அரிய நிகழ்வுகளை இணையத்தில் கண்டு மகிழ்கிறோம். 

Trending News