எட்டி உதைத்த நபரை வழிக்கு கொண்டு வந்த மாடு: வைரல் வீடியோ

Cow Revenge Viral Video: அமைதியாக இருக்கும் பசுவை ஒருவர் சீண்டிப்பார்க்க, அதற்கு பசு கொடுத்த பதிலடியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News