ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம்: வாழ்த்திய பயணிகள்.. வீடியோ வைரல்

Viral Video: திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.

Funny Wedding Video: தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் திருமண வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. இதில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வை காண முடிகின்றது.   

Trending News