கோவை சிலிண்டர் வெடிப்பு: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில், சென்றுகொண்டிருந்த கார், வெடித்து நேற்று காலை விபத்தானது. காரை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் பெயர் ஜமேசா முபின் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்துக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது.

 

Trending News