இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 விண்கலம்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

Trending News