CCTV VIDEO: பால் பாக்கெட் திருடும் வினோத திருடன்..!

செங்குன்றத்தில் பால் கடையில் புகுந்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Trending News