கட்டுக்கட்டாக சிக்கிய 500 ரூபாய் நோட்டுகள்: நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

நெல்லை எக்ஸ்பிரஸில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பகீர் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Trending News