கிறிஸ்துமஸ் பண்டிகை: கோவையில் கேக் விற்பனை தீவிரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கோவையில் கேக் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பலவிதமான கேக்குகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளதால், மக்கள் பலவித கேக்குகளை வாங்கிச்செல்கிறார்கள்.

Trending News