தேம்பித் தேம்பி அழுத மணமகளின் அண்ணன்: கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.

Wedding Viral Video: தங்கையின் திருமணத்தில் மைத்துனரின் காலில் விழுந்து அண்ணன் கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News