கேரளாவின் ஆளுநர் ஆகிறாரா பாஜக தலைவர் எஹ். ராஜா

தமிழக மூத்த பாஜக தலைவர் எஹ். ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் எஹ். ராஜா டெல்லிக்கு அழைக்கப்பட்டார். கேரள மாநில ஆளுநர் பதவி பற்றி அவரிடம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Trending News