பிபோர்ஜோய் புயல் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

பிபோர்ஜோய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Trending News