இயக்குனர் மோகன் G வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

பாண்டிச்சேரி பள்ளி மாணவி ஆர்த்திக்கு நடந்த கொடூர சம்பவத்தை போல் இனிமேல் எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது. இது குறித்து இயக்குனர் மோகன் G தனது மகள் மேதினியாழ் வர்மனுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trending News