த்ரிஷா விவகாரம்: ஏ.வி.ராஜு வருத்தம்

த்ரிஷா விவகாரத்தில் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம்: ஏ.வி.ராஜு

நடிகை த்ரிஷா விவகாரத்தில் தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள ஏ.வி.ராஜு, அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். 

Trending News