Asia Cup 2023: காத்திருந்தது போதும்... இன்று முதல் மினி உலகக் கோப்பை ஆரம்பம்!

ஒருநாள் போட்டி வடிவில் நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

Trending News