சென்னை மெட்ரோவில் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவி கேமராக்களில், சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழுதாகியுள்ள கேமராக்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News