அரிலூர்: 8 மாத குழந்தை உட்பட 7 பேரை மீட்ட மீட்புப் படை

அரியலூர், பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 8 மாத குழந்தை மற்றும் 2 சிறுவர்கள் உட்பட ஏழு பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி துரித நடவடிக்கையின் பேரில் மீட்டு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உதவிகளை வழங்கினார்.

Trending News