விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் ஆரவ்?

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News