ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி... தாம்பரம் கமிஷ்னர் பேட்டி

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

Trending News