சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை

ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் கோயிலை வைத்து பிரச்சனை செய்வதே திமுக -வின் பழக்கமாகி விட்டது என அண்ணாமலை கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending News