ஒரே வாரத்தில் கட்சியிலிருந்து விலகிய அம்பதி ராயுடு

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் அம்பதி ராயுடு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஒரே வாரத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Trending News