ஆடும் மயிலை பார்த்திருப்பீங்க... பறக்கும் மயிலை பார்த்திருக்கீங்களா..!

மயில் பறவைகளின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக வானம் கருமேகங்களால் சூழும் போது மயில் தோகை விரித்து ஆடும் என்பார்கள். அதேபோல் மற்ற எல்லாப் பறவைகளையும் போல மயில்கள் பறப்பதில்லை.

Trending News