அஜித்தின் துணிவு பட ரிலீஸ்: மாஸாக கொண்டாடிய ரசிகர்கள்

முன்னணி நடிகர் அஜித்தின் துணிவு படம் நள்ளிரவில் ரிலீஸ் ஆனது. அஜித் ரசிகர்கள் இதை பல்வேறு விதத்தில் கொண்டாடி வருகின்றனர்.

முதுகில் அலகு குத்தி, அஜித் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் காட்டும் உற்சாகம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Trending News