திருச்சியில் நடிகர் அஜித்: வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்றதை ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

46 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்ற அஜித், இந்த ஆண்டுக்கான போட்டிக்கு தயாராகி வருகிறார். அவர் இதில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News