12 மணி நேர வேலை தீர்மானம்: எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தது ஏன்?

12 மணி நேர வேலை தீர்மானத்தை, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மட்டும் எதற்காக எதிர்த்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News