சென்னை வெள்ளத்தில் மிதந்ததாக ஈபிஎஸ் தாக்கு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கால்வாய் போடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Trending News