பல வருஷங்களுக்கு முன் விக்ரமோட ஒரு ஆல்பம் பண்ணேன், ஆனா... - நடிகை மீனா பளிச்

'நீ போதும்' இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசியதை இங்கு காணலாம். இதில், நடிகர்கள் ஷாம், பரத் ஆகியோரும் பங்கேற்று ஆல்பத்தை மீனாவுடன் இணைந்து வெளியிட்டனர்.

Trending News