"என் கனவு திருமணம்" மனம் திறக்கும் நடிகை ஹன்சிகா

ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு தேவதையின் திருமணம். உணர்வுப்பூர்வமான தருணங்கள், மனம் நெகிழும் காட்சிகள், சந்தோஷ கொண்டாட்டங்கள் மற்றும் பல மறக்க முடியாத நிகழ்வுகள் என அனைத்தும் ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியாவின் திருமணத்தில் நடந்தது. இந்த பிரமாண்டமான திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.

Trending News