பொன்னியின் செல்வன் நந்தினி : ஐஸ்வர்யா ராய்க்கு முன்னாடி இவரா...?

இயக்குநர் மணிரத்னம் 2011ஆம் ஆண்டில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க முன்வந்தபோது, நத்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

Trending News