நடிகர் விஜய்சேதுபதியின் 2023 கலக்கல் காலண்டர்

2023 ம் ஆண்டிற்கான காலண்டரை புகைப்பட கலைஞர் Dr L.ராமச்சந்திரன் உருவாக்கியுள்ளார்

நலிந்த ஓவியர்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஜய் சேதுபதி 'தி ஆர்ட்டிஸ்ட்' என்ற தலைப்பில் 2023 ம் ஆண்டிற்கான காலண்டரை புகைப்பட கலைஞர் Dr L.ராமச்சந்திரன் உருவாக்கியுள்ளார் 

Trending News