நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல - நடிகர் ரஞ்சித் விளக்கம்!

தான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் தன்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் எனவும் நடிகர் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News