4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த்!

ஜெயிலர் படம் ரிலீசாகும் நிலையில் 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகள் கழித்து இன்று இமயமலைக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

Trending News