V என்ற எழுத்தை விடாத அஜித்... மறைந்திருக்கும் ரகசியம்

அஜித்தின் புதிய பட டைட்டில் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி என இந்தப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித் ஏன் தொடர்ந்து வி என்ற எழுத்தில் படத்தின் பெயரை வைக்க ஆசைப்படுகிறார் என்பது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை தற்போது காணலாம்.

Trending News