ரூ.6500 கோடி குறித்து விசாரித்தால் மோடி சிறை செல்வார்-ஆ.ராசா!

பாஜகவுக்கு தேர்தல் செலவிற்காக 6500 கோடி கொடுத்தவர்கள் யார்? யார்? என விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி என ஆ.ராசா பேச்சு.

Trending News