ஆளுநரை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

காவி அரசியல் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தூக்கி எறியும் காலம் வெகு விரைவில் வரும் என ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெரம்பலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இப்படி பேசினார்.

Trending News