நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (மே 7) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது

Trending News