சேலத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

ஒன்பதாவது சர்வதேச யோக தின கொண்டாட்ட நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில், ஆரோக்கியம், நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Trending News